• Sep 23 2024

அநுராதபுரம் மாவட்டம் - மதவாச்சி தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்!

Tamil nila / Sep 22nd 2024, 8:43 am
image

Advertisement

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க அநுரகுமார : 30118வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  சஜித் பிரேமதாச- 30877வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

யாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க ரணில் விக்கிரமசிங்க - 7672வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.




அநுராதபுரம் மாவட்டம் - மதவாச்சி தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள் இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க அநுரகுமார : 30118வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  சஜித் பிரேமதாச- 30877வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.யாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க ரணில் விக்கிரமசிங்க - 7672வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement