• May 17 2024

தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வேலணையில் அனுஸ்டிப்பு...!samugammedia

Sharmi / Sep 15th 2023, 3:32 pm
image

Advertisement

தியாகதீபம் திலீபனின்  36ம் ஆண்டு நினைவேந்தல்  இன்று யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் தாயார் சுடரேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களும்
தமிழ்த்தேசிய சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வேலணையில் அனுஸ்டிப்பு.samugammedia தியாகதீபம் திலீபனின்  36ம் ஆண்டு நினைவேந்தல்  இன்று யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.அந்தவகையில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் தாயார் சுடரேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களும்தமிழ்த்தேசிய சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement