• Apr 27 2024

வேலை தேடுபவர் நீங்கள்? உங்களுக்கு இருக்க வேண்டிய திறன் இவ்வளவுதான்!!

job
crownson / Dec 8th 2022, 8:51 am
image

Advertisement

தற்போதைய உலகின் நிச்சயமற்ற சூழலில் வேலை தேடும் முயற்சியில் அதிகமானோர் ஈடுபட்டுவருகின்றனர்.

நோய்ப்பரவல், உக்ரேன் விவகாரம், தொடரும் பணவீக்கம் இப்படிப் பல பிரச்சினைகளால் இன்றைய இளையர்களுக்கு வேலை தேடுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் குடும்ப பின்னணி, பண சிக்கல் வறுமை மன அழுத்தம் என்போரால் இன்றைய கால இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை தேடுபவர்களிடையே அதிகம் நிலவும் கேள்விகளை ஆள்சேர்ப்பு நிபுணர் திரு. ஆலன் வள்ளியப்பன், நிறுவனங்கள் பொதுவாக என்னென்ன திறன்களை எதிர்பார்க்கின்றன? என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

முதலில் வேலைக்கு உகந்த திறன்கள் ஒருவரிடம் உள்ளதா என்பது பார்க்கப்படும்.

அதற்குப் பின், நிறுவனத்திற்கு நேரம், செலவுகள் போன்வற்றைக் குறைக்கும் வகையில் அவரிடம்  திறன்கள் உள்ளதா என்பது  பரிசீலிக்கப்படும்.

 பணியிடை மாற்றம் செய்பவர்களிடையே மதிநுட்பம் நிறைந்தோரை முதலாளிகள் தேடுவர்.

நிறுவனங்கள் ஆள்சேர்ப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்கின்றன?

இயந்திரங்களும் செயற்கை நுண்ணறிவும் பல துறைகளில் முக்கிய இடம் பிடித்துவிட்டன.

ஆள்சேர்ப்புப் பணிகளிலும் அவைப் பயன்படுத்தப்படுகின்றன.

Chatbot  எனும் தொழில்நுபம் மூலமாக வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்யப்படுகின்றன.

இத்தகைய தொழில்நுட்பத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரிதும் பயன்படுத்துகின்றன. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் மூலம் தகுதியுள்ளோரைத் தேர்ந்தெடுக்கின்றன.எனவே இத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் விரும்பும் தொழிலை செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்

வேலை தேடுபவர் நீங்கள் உங்களுக்கு இருக்க வேண்டிய திறன் இவ்வளவுதான் தற்போதைய உலகின் நிச்சயமற்ற சூழலில் வேலை தேடும் முயற்சியில் அதிகமானோர் ஈடுபட்டுவருகின்றனர்.நோய்ப்பரவல், உக்ரேன் விவகாரம், தொடரும் பணவீக்கம் இப்படிப் பல பிரச்சினைகளால் இன்றைய இளையர்களுக்கு வேலை தேடுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் குடும்ப பின்னணி, பண சிக்கல் வறுமை மன அழுத்தம் என்போரால் இன்றைய கால இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலை தேடுபவர்களிடையே அதிகம் நிலவும் கேள்விகளை ஆள்சேர்ப்பு நிபுணர் திரு. ஆலன் வள்ளியப்பன், நிறுவனங்கள் பொதுவாக என்னென்ன திறன்களை எதிர்பார்க்கின்றன என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். முதலில் வேலைக்கு உகந்த திறன்கள் ஒருவரிடம் உள்ளதா என்பது பார்க்கப்படும்.அதற்குப் பின், நிறுவனத்திற்கு நேரம், செலவுகள் போன்வற்றைக் குறைக்கும் வகையில் அவரிடம்  திறன்கள் உள்ளதா என்பது  பரிசீலிக்கப்படும். பணியிடை மாற்றம் செய்பவர்களிடையே மதிநுட்பம் நிறைந்தோரை முதலாளிகள் தேடுவர்.நிறுவனங்கள் ஆள்சேர்ப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்கின்றனஇயந்திரங்களும் செயற்கை நுண்ணறிவும் பல துறைகளில் முக்கிய இடம் பிடித்துவிட்டன.ஆள்சேர்ப்புப் பணிகளிலும் அவைப் பயன்படுத்தப்படுகின்றன.Chatbot  எனும் தொழில்நுபம் மூலமாக வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்யப்படுகின்றன.இத்தகைய தொழில்நுட்பத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரிதும் பயன்படுத்துகின்றன. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் மூலம் தகுதியுள்ளோரைத் தேர்ந்தெடுக்கின்றன.எனவே இத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் விரும்பும் தொழிலை செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement