• May 05 2024

பிரபல எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது..!

Chithra / Apr 25th 2024, 2:27 pm
image

Advertisement

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான, எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக்கு அமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது. முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான, எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக்கு அமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement