• May 18 2024

வேற லெவலில் சம்பவம் செய்த சுந்தர்.சி.. முதல் நாள் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Aathira / May 4th 2024, 8:10 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் திகழ்பவர் தான் சுந்தர் சி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் அரண்மணை 4. 

கடந்த காலங்களில் அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய தினம் வெளியான அரண்மணை படத்தின் நான்காவது பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தியேட்டர்களில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த படத்தில் நடிகர் சுந்தர்.சி உடன் தமன்னா, ராசிகன்னா, கோவை சரளா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளார்கள்.


இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை அளித்து வரும் நிலையில், அநேகமான மக்கள் தியேட்டர்களில் அலை மோதி வருகின்றார்கள்.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தின் முதலாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


வேற லெவலில் சம்பவம் செய்த சுந்தர்.சி. முதல் நாள் மட்டும் இத்தனை கோடி வசூலா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் திகழ்பவர் தான் சுந்தர் சி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் அரண்மணை 4. கடந்த காலங்களில் அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய தினம் வெளியான அரண்மணை படத்தின் நான்காவது பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தியேட்டர்களில் ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த படத்தில் நடிகர் சுந்தர்.சி உடன் தமன்னா, ராசிகன்னா, கோவை சரளா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை அளித்து வரும் நிலையில், அநேகமான மக்கள் தியேட்டர்களில் அலை மோதி வருகின்றார்கள்.இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தின் முதலாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.அதன்படி, இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement