• May 18 2024

குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பத்திலேயே விலகிய விஜய் டிவி பிரபலம்! ஏன் தெரியுமா?

Aathira / May 4th 2024, 9:29 pm
image

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அண்மையில் தான் ஆரம்பமானது. இதில் புது நடுவர்கள், புது கோமாளிகள் ஆகியோருடன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

குக் வித் கோமாளியின் இதுவரை நடுவராக இருந்த செப் வெங்கடேஷ் பட், விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ஷோவில் கமிட்டாகி உள்ளார்.


இந்த நிலையில், குக் வித் கோமாளி 5வது சீசன் தொடங்கப்பட்டு ஒரு எபிசோடு மட்டுமே ஒளிபரப்பான நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் நாஞ்சில் விஜயன்.


அதன்படி அவர் கூறுகையில், நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை.

எனினும், இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.



குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பத்திலேயே விலகிய விஜய் டிவி பிரபலம் ஏன் தெரியுமா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அண்மையில் தான் ஆரம்பமானது. இதில் புது நடுவர்கள், புது கோமாளிகள் ஆகியோருடன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.குக் வித் கோமாளியின் இதுவரை நடுவராக இருந்த செப் வெங்கடேஷ் பட், விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ஷோவில் கமிட்டாகி உள்ளார்.இந்த நிலையில், குக் வித் கோமாளி 5வது சீசன் தொடங்கப்பட்டு ஒரு எபிசோடு மட்டுமே ஒளிபரப்பான நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் நாஞ்சில் விஜயன்.அதன்படி அவர் கூறுகையில், நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை.எனினும், இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement