• Apr 02 2025

வைத்தியசாலைகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்..!

Chithra / Feb 1st 2024, 11:15 am
image

  

வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க ஆயுதப்படையினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்.   வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க ஆயுதப்படையினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement