• Sep 20 2024

ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஆஷு மாரசிங்க இராஜினாமா

Chithra / Dec 23rd 2022, 3:05 pm
image

Advertisement

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து பேராசிரியர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக மாரசிங்க பதவியை இராஜினாமா செய்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஆஷு மாரசிங்க இராஜினாமா நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து பேராசிரியர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) இராஜினாமா செய்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக மாரசிங்க பதவியை இராஜினாமா செய்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement