• Nov 20 2024

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி - அங்கீகரித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி

Chithra / Nov 20th 2024, 9:19 am
image

 

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது துணைத் திட்டம், 

2023 இல் அங்கீகரிக்கப்பட்ட முதல் துணைத் திட்டத்தின் கீழ் நிலைப்படுத்தல் மற்றும் நெருக்கடி மேலாண்மை நடவடிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது துணைத் திட்டமானது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்குமான ஆதரவினை வழங்குகிறது.

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி - அங்கீகரித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி  ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது துணைத் திட்டம், 2023 இல் அங்கீகரிக்கப்பட்ட முதல் துணைத் திட்டத்தின் கீழ் நிலைப்படுத்தல் மற்றும் நெருக்கடி மேலாண்மை நடவடிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.இரண்டாவது துணைத் திட்டமானது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்குமான ஆதரவினை வழங்குகிறது.

Advertisement

Advertisement

Advertisement