வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று(30) காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று(30) காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.இதன்போது ஜனாதிபதி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.