• Sep 22 2024

மக்களே அவதானம்...! கொழும்பில் மீண்டும் அதிகரிக்கும் நோயாளர்கள்...!samugammedia

Sharmi / Oct 9th 2023, 11:01 am
image

Advertisement

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இதன்படி, கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டி, மட்டக்குளிய, கிருலப்பனை, மற்றும் மோதர ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபையின்  பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் அந்தந்த பிரதேசங்களில் இருந்து தினமும் சுமார் இரண்டு டெங்கு நோயாளர்கள் பதிவாவதுடன், தற்போது அந்த எண்ணிக்கை 5 அல்லது 6 ஆக உயர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களே அவதானம். கொழும்பில் மீண்டும் அதிகரிக்கும் நோயாளர்கள்.samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்றது.இதன்படி, கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.நாரஹேன்பிட்டி, மட்டக்குளிய, கிருலப்பனை, மற்றும் மோதர ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபையின்  பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் அந்தந்த பிரதேசங்களில் இருந்து தினமும் சுமார் இரண்டு டெங்கு நோயாளர்கள் பதிவாவதுடன், தற்போது அந்த எண்ணிக்கை 5 அல்லது 6 ஆக உயர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement