• May 17 2024

அமெரிக்க டெலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Oct 9th 2023, 10:52 am
image

Advertisement

அமெரிக்க டெலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(09) பெரும்பாலும் நிலையானதாக பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்  : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.18 ரூபாவாகவும் 329.37 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில் : கடந்த வெள்ளிக்கிழமை (06) 317.68 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.71 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 328.00 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கியில் : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டெலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia அமெரிக்க டெலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(09) பெரும்பாலும் நிலையானதாக பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்  : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.18 ரூபாவாகவும் 329.37 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியில் : கடந்த வெள்ளிக்கிழமை (06) 317.68 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.71 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 328.00 ரூபாவாக உள்ளது.சம்பத் வங்கியில் : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement