• May 19 2024

ஆவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - தொழிலை இழக்கும் அபாயத்தில் மக்கள்!

Tamil nila / Jan 31st 2023, 10:22 pm
image

Advertisement

ஆவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் மேலும் 04 சந்தர்ப்பங்களில் வீட்டு வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


அதன்படி ஒகஸ்ட் மாதத்திற்குள் மதிப்பு 4.1 சதவீதமாக அதிகரித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பெடரல் ரிசர்வ் வங்கி பெப்ரவரி - மார்ச் - மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வட்டி விகித மதிப்புகளை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


05 இலட்சம் டொலர் வீட்டுக் கடனைப் பெற்ற ஒருவருக்கு மாதாந்த பிரீமியம் மேலும் 300 டொலர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தற்போது 7.8 சதவீதமாக உள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.


இதற்கிடையில், அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் 4.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அதற்குள் மேலும் 100,000 பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கைகள் உள்ளன.

ஆவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - தொழிலை இழக்கும் அபாயத்தில் மக்கள் ஆவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் மேலும் 04 சந்தர்ப்பங்களில் வீட்டு வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.அதன்படி ஒகஸ்ட் மாதத்திற்குள் மதிப்பு 4.1 சதவீதமாக அதிகரித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.பெடரல் ரிசர்வ் வங்கி பெப்ரவரி - மார்ச் - மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வட்டி விகித மதிப்புகளை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.05 இலட்சம் டொலர் வீட்டுக் கடனைப் பெற்ற ஒருவருக்கு மாதாந்த பிரீமியம் மேலும் 300 டொலர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தற்போது 7.8 சதவீதமாக உள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.இதற்கிடையில், அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் 4.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அதற்குள் மேலும் 100,000 பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கைகள் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement