• Sep 30 2024

மோசமாக சேதமடைந்துள்ள பாதை - ஆபத்துக்களின் மத்தியில் பயணிக்கும் காரைநகர் - ஊர்காவற்றுறை பயணிகள்! SamugamMedia

Chithra / Mar 12th 2023, 8:45 am
image

Advertisement

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைகள் மிக மோசமாக காணப்படுகின்றது.

காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையின் தட்டுக்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. பயணிகள் மிகுந்த சிரமம் மற்றும் ஆபத்துக்களின் மத்தியிலேயே பயணத்தை தொடர்கின்றனர். 

இதேவேளை இறங்கு துறையும் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனூடாக பயணம் செய்பவர்கள் அவதானமாக  பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மோசமாக சேதமடைந்துள்ள பாதை - ஆபத்துக்களின் மத்தியில் பயணிக்கும் காரைநகர் - ஊர்காவற்றுறை பயணிகள் SamugamMedia காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைகள் மிக மோசமாக காணப்படுகின்றது.காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையின் தட்டுக்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. பயணிகள் மிகுந்த சிரமம் மற்றும் ஆபத்துக்களின் மத்தியிலேயே பயணத்தை தொடர்கின்றனர். இதேவேளை இறங்கு துறையும் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனூடாக பயணம் செய்பவர்கள் அவதானமாக  பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement