• Dec 06 2024

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 52 மாணவர்களுக்கு 9A சித்தி..!

Sharmi / Sep 30th 2024, 9:50 am
image

2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 24 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன் 62 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 32 மாணவர்கள்  9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15  மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன் 28 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 26  மாணவிகள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

இந்தப் பாடசாலையில் 19 மாணவிகள் 8 பாடங்களிலும் Aசித்தி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 52 மாணவர்களுக்கு 9A சித்தி. 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.தமிழ் மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 24 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர்.அத்துடன் 62 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 32 மாணவர்கள்  9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15  மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர்.அத்துடன் 28 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 26  மாணவிகள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.இந்தப் பாடசாலையில் 19 மாணவிகள் 8 பாடங்களிலும் Aசித்தி பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement