காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைகள் மிக மோசமாக காணப்படுகின்றது.
காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையின் தட்டுக்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. பயணிகள் மிகுந்த சிரமம் மற்றும் ஆபத்துக்களின் மத்தியிலேயே பயணத்தை தொடர்கின்றனர்.
இதேவேளை இறங்கு துறையும் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனூடாக பயணம் செய்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மோசமாக சேதமடைந்துள்ள பாதை - ஆபத்துக்களின் மத்தியில் பயணிக்கும் காரைநகர் - ஊர்காவற்றுறை பயணிகள் SamugamMedia காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைகள் மிக மோசமாக காணப்படுகின்றது.காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையின் தட்டுக்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. பயணிகள் மிகுந்த சிரமம் மற்றும் ஆபத்துக்களின் மத்தியிலேயே பயணத்தை தொடர்கின்றனர். இதேவேளை இறங்கு துறையும் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனூடாக பயணம் செய்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.