சமூக வலைத்தளங்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் எல்லோரும் சமூக வலைத்தளங்களை நாளாந்தம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இவ்வாறு இருக்கையில் பாகிஸ்தான் நாட்டில் சமூக வலைத்தளங்கள் சில நாட்கள் முடக்கப்பட இருக்கின்றன. எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) பரிந்துரைத்துள்ளார்.
பிரச்சினைகள் மற்றும் வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகப் பஞ்சாப் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆறு நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை - பாகிஸ்தானில் சம்பவம் சமூக வலைத்தளங்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் எல்லோரும் சமூக வலைத்தளங்களை நாளாந்தம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.இவ்வாறு இருக்கையில் பாகிஸ்தான் நாட்டில் சமூக வலைத்தளங்கள் சில நாட்கள் முடக்கப்பட இருக்கின்றன. எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) பரிந்துரைத்துள்ளார்.பிரச்சினைகள் மற்றும் வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகப் பஞ்சாப் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.