• May 19 2024

சாதனை படைத்த மட்டக்களப்பு தமிழ் பாடசாலை!samugammedia

Tamil nila / Dec 1st 2023, 6:55 pm
image

Advertisement

வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குறித்த பாடசாலையிலிருந்து 176 பேர் இம்முறை பரீட்சைக்கு தன் தோற்றியிருந்ததாக கல்லூரியின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.

20 மாணவிகள் 8 ஏ சித்திகளையும் 17 மாணவிகள் 7 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடம் வெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி இப்பாடசாலையிலிருந்து 46 மாணவிகள்  ஏ சித்தி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



சாதனை படைத்த மட்டக்களப்பு தமிழ் பாடசாலைsamugammedia வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.குறித்த பாடசாலையிலிருந்து 176 பேர் இம்முறை பரீட்சைக்கு தன் தோற்றியிருந்ததாக கல்லூரியின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.20 மாணவிகள் 8 ஏ சித்திகளையும் 17 மாணவிகள் 7 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.கடந்த வருடம் வெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி இப்பாடசாலையிலிருந்து 46 மாணவிகள்  ஏ சித்தி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement