• May 17 2024

பிக்பாஸ் வனிதாவின் லேட்டஸ் போட்டோசூட்..! வைரலாகும் படங்கள்!

Sharmi / Jan 31st 2023, 8:56 pm
image

Advertisement

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வனிதா.


இவர் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகியுள்ள சந்திரலேகை என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் தனது காலடியை எடுத்து வைத்தார்.

அதேவேளை இவரது முதல் படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

பின்னர் நடிகர் ராஜ்கிரண் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் 1996-ஆம் ஆண்டு நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.

தமிழ் திரைப்படம் இவருக்கு வலுவான அங்கீகாரத்தினை அளிக்காததால், இவர் 1997-ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களிலும்,1999-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து தென்னிந்திய நடிகையாக புகழ் பெற்றார்.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வனிதாவிற்கு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகள் சண்டைகள் என இவரை சூழ்ந்த நிலையில்மறுபுறம் இவருக்கான ஆதரவு அலைகளும் அதிகரித்தது. இருந்த போதும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இடைநடுவே வெளியேற்றப்பட்டார்.


இந்நிலையில் இடையிடையே பல இடங்களுக்கும் சென்று புகைப்படங்களை எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் வனிதா தனது லேட்டஸ்ட் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




பிக்பாஸ் வனிதாவின் லேட்டஸ் போட்டோசூட். வைரலாகும் படங்கள் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வனிதா.இவர் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகியுள்ள சந்திரலேகை என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் தனது காலடியை எடுத்து வைத்தார். அதேவேளை இவரது முதல் படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.பின்னர் நடிகர் ராஜ்கிரண் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் 1996-ஆம் ஆண்டு நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.தமிழ் திரைப்படம் இவருக்கு வலுவான அங்கீகாரத்தினை அளிக்காததால், இவர் 1997-ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களிலும்,1999-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து தென்னிந்திய நடிகையாக புகழ் பெற்றார்.இவ்வாறானதொரு நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வனிதாவிற்கு கிடைத்தது.பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகள் சண்டைகள் என இவரை சூழ்ந்த நிலையில்மறுபுறம் இவருக்கான ஆதரவு அலைகளும் அதிகரித்தது. இருந்த போதும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இடைநடுவே வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் இடையிடையே பல இடங்களுக்கும் சென்று புகைப்படங்களை எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.இந்நிலையில் வனிதா தனது லேட்டஸ்ட் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement