• May 19 2024

நாட்டிற்கு கிடைத்துள்ள பல பில்லியன் டொலர்கள்! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

Chithra / Feb 1st 2023, 7:47 am
image

Advertisement

ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு வருடத்தில் முதல் தடவையாக 2022 ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை விட 4.9 சதவீதம் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, 2022ஆம் ஆண்டு மொத்த இறக்குமதி செலவு 18,291 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு கிடைத்துள்ள பல பில்லியன் டொலர்கள் மத்திய வங்கி வெளியிட்ட தகவல் ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.ஒரு வருடத்தில் முதல் தடவையாக 2022 ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை விட 4.9 சதவீதம் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 2022ஆம் ஆண்டு மொத்த இறக்குமதி செலவு 18,291 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement