விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 42வது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம்(19) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியானது சிறப்புற நடைபெற எமது வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் இரத்ததான முகாமில் 17 குருதிக்கொடையாளர்கள் கலந்து கொண்டு குருதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதிக்கொடை முகாம். விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 42வது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம்(19) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியானது சிறப்புற நடைபெற எமது வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.இவ் இரத்ததான முகாமில் 17 குருதிக்கொடையாளர்கள் கலந்து கொண்டு குருதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.