கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது
A35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்கள் மீட்பு. கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறதுA35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.