• Jun 26 2024

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

Tamil nila / Jun 16th 2024, 6:57 pm
image

Advertisement

ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் சடலம் இருப்பதை கிராமவாசிகள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த  போலீசார் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த விசாரணையின் போது வெல்லாவெளி விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான்குட்டி புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் யானை தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும்தாகவும் இதன் போது வெல்லாவெளி போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடி வந்துள்ளனர் இந்த நிலையில் இன்றைய தினம் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்


மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் சடலம் இருப்பதை கிராமவாசிகள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த  போலீசார் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந்த விசாரணையின் போது வெல்லாவெளி விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான்குட்டி புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர் யானை தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும்தாகவும் இதன் போது வெல்லாவெளி போலீஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுகடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடி வந்துள்ளனர் இந்த நிலையில் இன்றைய தினம் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement