திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள வெள்ளைநாவல் காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளைநாவல் காட்டுப்பகுதிக்கு மணல் ஏற்றுவதற்காகச் சென்றவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் குண்டொன்று கிடப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த வெடி குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
காட்டுப்பகுதியில் குண்டு மீட்பு - மூதூரில் பதற்றம் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள வெள்ளைநாவல் காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.வெள்ளைநாவல் காட்டுப்பகுதிக்கு மணல் ஏற்றுவதற்காகச் சென்றவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் குண்டொன்று கிடப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த வெடி குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.