• May 10 2024

மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தம்! - வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Bus
Chithra / Apr 5th 2023, 2:08 pm
image

Advertisement

எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும் பட்சத்தில், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தம் - வெளியான விசேட அறிவிப்பு samugammedia எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும் பட்சத்தில், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement