• Dec 02 2024

போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு- அமைச்சரவை அங்கீகாரம்!

Tamil nila / Jul 15th 2024, 10:21 pm
image

சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது.

மேலும் பாராட்டு சான்றிதழ் ஒன்றையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு- அமைச்சரவை அங்கீகாரம் சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது.மேலும் பாராட்டு சான்றிதழ் ஒன்றையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement