• Sep 20 2024

செலிங்கோ குழுமத்தின் தலைவர் காலமானார்...!samugammedia

Anaath / Oct 21st 2023, 11:55 am
image

Advertisement

இலங்கை பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாராஹேன்பிட்டவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

அவர் செலிங்கோ குழுமத்தின் தலைவர் என்பதுடன், செலான் வங்கியின் ஸ்தாபகரும், ஆரம்ப கால தலைவராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


செலிங்கோ குழுமத்தின் தலைவர் காலமானார்.samugammedia இலங்கை பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாராஹேன்பிட்டவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.அவர் செலிங்கோ குழுமத்தின் தலைவர் என்பதுடன், செலான் வங்கியின் ஸ்தாபகரும், ஆரம்ப கால தலைவராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement