• Sep 23 2024

சுங்க வரி வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்..! – இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்ட தகவல் samugammedia

Tax
Chithra / Oct 27th 2023, 10:50 am
image

Advertisement

 

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதியில் குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி வருமான இழப்பும் இந்த நிலைமையை நேரடியாகப் பாதித்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சிவலி அருக்கொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, வரி வருமான விஸ்தரிப்பு இலக்குகளை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

சுங்க வரி வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம். – இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்ட தகவல் samugammedia  2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.வாகன இறக்குமதியில் குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி வருமான இழப்பும் இந்த நிலைமையை நேரடியாகப் பாதித்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சிவலி அருக்கொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதேவேளை, வரி வருமான விஸ்தரிப்பு இலக்குகளை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement