• Apr 28 2025

Sharmi / Jul 6th 2024, 2:22 pm
image

நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த உற்பத்தியானது, கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.




கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த வகையில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.குறித்த உற்பத்தியானது, கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now