• May 20 2024

இரும்பு விலையில் ஏற்பட்ட மாற்றம்..! samugammedia

Chithra / Jun 6th 2023, 9:28 am
image

Advertisement

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50% குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர் மஹிந்தரத்ன தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இரும்பு விலையில் ஏற்பட்ட மாற்றம். samugammedia இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50% குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர் மஹிந்தரத்ன தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement