• Mar 17 2026

Tharmini / Jan 28th 2025, 4:14 pm
image

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 294.18 ரூபாவாகவும், 302.89 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 294.01 ரூபாவாகவும், 302.77 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

எவ்வாறெனினும், ஏனைய பல பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.


ரூபாவின் பெறுமதியில் மாற்றம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 294.18 ரூபாவாகவும், 302.89 ரூபாவாகவும் உள்ளது.நேற்றைய தினம் (28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 294.01 ரூபாவாகவும், 302.77 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.எவ்வாறெனினும், ஏனைய பல பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement