• May 20 2024

இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்..! விநியோகத்தை ஆரம்பித்தது சினோபெக்! samugammedia

Chithra / Aug 31st 2023, 1:18 pm
image

Advertisement

சீனாவின் சினோபெக் நிறுவனம், சினோபெக் லங்கா உத்தியோகபூர்வமாக இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளது.

அதேநேரம் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளின் விலைகள் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள். விநியோகத்தை ஆரம்பித்தது சினோபெக் samugammedia சீனாவின் சினோபெக் நிறுவனம், சினோபெக் லங்கா உத்தியோகபூர்வமாக இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளது.அதேநேரம் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளின் விலைகள் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement