• May 18 2024

திடீரென பணிப்புறக்கணிப்பில் குதித்த பஸ் ஊழியர்கள்..! samugammedia

Chithra / Aug 31st 2023, 12:50 pm
image

Advertisement

மொரட்டுவ – புறக்கோட்டை பாதை இலக்கம் 100 தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (31) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பஸ் பாதைக்கு புதிய பஸ் ஒன்று சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


திடீரென பணிப்புறக்கணிப்பில் குதித்த பஸ் ஊழியர்கள். samugammedia மொரட்டுவ – புறக்கோட்டை பாதை இலக்கம் 100 தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (31) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இந்த பஸ் பாதைக்கு புதிய பஸ் ஒன்று சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement