• May 21 2024

இலங்கைக்கு பொலிஸ் சீருடைப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா! SamugamMedia

Chithra / Mar 15th 2023, 4:23 pm
image

Advertisement


பொலிஸ் சீருடைகளை தயாரிப்பதற்கான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இலங்கைக்கு பொலிஸ் சீருடைப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா SamugamMedia பொலிஸ் சீருடைகளை தயாரிப்பதற்கான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் வழங்கினார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement