• Mar 09 2025

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

Chithra / Mar 9th 2025, 11:16 am
image


இன்று காலை 9.00 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் இந்த  கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் ராணி தோட்ட பிரிவில் உள்ள ஓள் எலயின்ஸ் கிறித்தவ தேவாலய பிரதம குரு எ.இமயின்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மாவட்ட வைத்திய அதிகாரி இர்ஷாட் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய சார்சன் சதீஸ் மஸ்கெலியா பிரதேச சபையின் நகர சுத்திகரிப்பு மேற் பார்வையாளர் எஸ்.ஆணந்தன் மற்றும் நகர் வர்த்தகர்கள் வைத்திய சாலையில் உள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

வைத்திய சாலைக்கு முன்  உள்ள பகுதிகளில் இருந்த பற்றைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று காலை 9.00 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் இந்த  கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் ராணி தோட்ட பிரிவில் உள்ள ஓள் எலயின்ஸ் கிறித்தவ தேவாலய பிரதம குரு எ.இமயின்ஸ் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் மாவட்ட வைத்திய அதிகாரி இர்ஷாட் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய சார்சன் சதீஸ் மஸ்கெலியா பிரதேச சபையின் நகர சுத்திகரிப்பு மேற் பார்வையாளர் எஸ்.ஆணந்தன் மற்றும் நகர் வர்த்தகர்கள் வைத்திய சாலையில் உள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.வைத்திய சாலைக்கு முன்  உள்ள பகுதிகளில் இருந்த பற்றைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement