• Mar 31 2025

டயனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Chithra / Aug 27th 2024, 12:44 pm
image

   

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை வைத்திருத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, 25,000 ரூபா மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணை நிபந்தனைகளை விதித்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது சட்டத்தரணியுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

டயனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு    முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இரட்டைக் குடியுரிமை வைத்திருத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, 25,000 ரூபா மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணை நிபந்தனைகளை விதித்தார்.நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது சட்டத்தரணியுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement