• Sep 20 2024

முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு! samugammedia

Tamil nila / Jul 19th 2023, 5:41 pm
image

Advertisement

கிளிநொசி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிசாருக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவில் முமறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.

கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் ஆகியோர் இந்த முறைப்பாட்டினை இன்று செய்திருந்தனர்.

கடந்த 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு உட்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டை மேற்கொண்ட போது கிளிநொச்சி மற்றும்  முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு பொலிஸ் நிலையப்பெறுப்பதிகாரி ஆகியோரின தலைமையில் பௌத்த பிக்குகள், சிங்கள இளைஞர்கள் வழிபாட்டு உரிமையை தடுத்து நிறுத்தி வன்முறையைத் துணண்டியதாகவும், இதனால் குறித்த பொலிஸ் அதிகாரிகளுபக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு மனிதவுரிமையை நசிலைநிறுத்துமாறும் தெரிவித்து இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 



முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு samugammedia கிளிநொசி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிசாருக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவில் முமறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் ஆகியோர் இந்த முறைப்பாட்டினை இன்று செய்திருந்தனர்.கடந்த 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு உட்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டை மேற்கொண்ட போது கிளிநொச்சி மற்றும்  முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு பொலிஸ் நிலையப்பெறுப்பதிகாரி ஆகியோரின தலைமையில் பௌத்த பிக்குகள், சிங்கள இளைஞர்கள் வழிபாட்டு உரிமையை தடுத்து நிறுத்தி வன்முறையைத் துணண்டியதாகவும், இதனால் குறித்த பொலிஸ் அதிகாரிகளுபக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு மனிதவுரிமையை நசிலைநிறுத்துமாறும் தெரிவித்து இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement