• Sep 22 2024

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உள்ளூர் உற்பத்தியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்...!இந்திய துணைத்தூதுவர் எடுத்துரைப்பு...!samugammedia

Sharmi / Dec 27th 2023, 7:07 pm
image

Advertisement

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு, குறிப்பாக வடக்குமாகாணத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர தயாரிப்பாளர்களின் பங்களிப்பு, ஊக்குவிப்பு என்பது மிகவும் முக்கியமானது என யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள சிறிய நடுத்தர வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இந்தியாவை பொறுத்தவரை சிறிய நடுத்தர உற்பத்தியாளர் 40 வீதமான பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பை செய்கின்றார்கள்.

 அதேபோல் ஏற்றுமதியில் 50 வீதம்  சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களே பங்களிப்பை செய்கின்றனர். 

அது மட்டுமன்றி வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இவர்களே முன்னிலையில் உள்ளார்கள்.

 இவ்வாறா நிலையில் இலங்கையில்  வடக்கு மாகாணத்திற்கும் சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்கள் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் தமது உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.  இதற்கு இந்தியாவும் பங்களிப்பை வழங்கும்.

அத்துடன், பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தர நிர்ணயங்களை செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும். 

பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தர நிர்ணயங்களை செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும் இந்த கண்காட்சியில் 140 மேற்பட்ட விற்பனை காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன.

 இவை இன்னும்  தரமான கவர்சிகரமாக இருக்கும்போது இந்தியாவிற்கோ ஐரோப்பாவிற்கோ ஏற்றுமதி செய்யும் போது பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும்.  இந்தகைய கண்காட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது தொடர்பாடல்கள் அதிகரிக்கும் . இவைதொடர வேண்டும் என்றார்.


இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உள்ளூர் உற்பத்தியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.இந்திய துணைத்தூதுவர் எடுத்துரைப்பு.samugammedia இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு, குறிப்பாக வடக்குமாகாணத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர தயாரிப்பாளர்களின் பங்களிப்பு, ஊக்குவிப்பு என்பது மிகவும் முக்கியமானது என யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள சிறிய நடுத்தர வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவை பொறுத்தவரை சிறிய நடுத்தர உற்பத்தியாளர் 40 வீதமான பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பை செய்கின்றார்கள். அதேபோல் ஏற்றுமதியில் 50 வீதம்  சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களே பங்களிப்பை செய்கின்றனர். அது மட்டுமன்றி வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இவர்களே முன்னிலையில் உள்ளார்கள். இவ்வாறான நிலையில் இலங்கையில்  வடக்கு மாகாணத்திற்கும் சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்கள் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் தமது உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.  இதற்கு இந்தியாவும் பங்களிப்பை வழங்கும்.அத்துடன், பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தர நிர்ணயங்களை செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும். பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தர நிர்ணயங்களை செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும் இந்த கண்காட்சியில் 140 மேற்பட்ட விற்பனை காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன. இவை இன்னும்  தரமான கவர்சிகரமாக இருக்கும்போது இந்தியாவிற்கோ ஐரோப்பாவிற்கோ ஏற்றுமதி செய்யும் போது பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும்.  இந்தகைய கண்காட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது தொடர்பாடல்கள் அதிகரிக்கும் . இவைதொடர வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement