• Jan 12 2025

பருத்தித்துறை சந்தை கட்டடம் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற முறையிலில்லை - வியாபாரிகள் அதிருப்தி...!

Tharmini / Jan 12th 2025, 10:27 am
image

யாழ். வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறி சந்தை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தற்போது தாம் வியாபாரம் மேற்கொள்ளும் மரக்கறி சந்தை போதிய இட வசதி மற்றும் பஸ் தரிப்பிடம் உட்பட மீன் சந்தை ஆகியவற்றோடு சேர்ந்துள்ளதாகவும், புதிதாக அமைக்கப்பட்ட சந்தை சற்று தொலைவில் போதிய இட வசதிகள் இன்றி காணப்படுவதாகவும்,  அதேவேளை மரக்கறி சந்தைக்கான பாதை ஒரு வழிப்பாதையகவுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தற்போது தாம் இருக்கும் மேல்மாடித் தளத்திலிருந்து அதன் கீழ் தளத்தில் மரக்கறி சe;ijயை மாற்றித்தருமாறும் நேற்று (11) மரக்கறி வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



பருத்தித்துறை சந்தை கட்டடம் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற முறையிலில்லை - வியாபாரிகள் அதிருப்தி. யாழ். வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறி சந்தை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.தற்போது தாம் வியாபாரம் மேற்கொள்ளும் மரக்கறி சந்தை போதிய இட வசதி மற்றும் பஸ் தரிப்பிடம் உட்பட மீன் சந்தை ஆகியவற்றோடு சேர்ந்துள்ளதாகவும், புதிதாக அமைக்கப்பட்ட சந்தை சற்று தொலைவில் போதிய இட வசதிகள் இன்றி காணப்படுவதாகவும்,  அதேவேளை மரக்கறி சந்தைக்கான பாதை ஒரு வழிப்பாதையகவுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தற்போது தாம் இருக்கும் மேல்மாடித் தளத்திலிருந்து அதன் கீழ் தளத்தில் மரக்கறி சe;ijயை மாற்றித்தருமாறும் நேற்று (11) மரக்கறி வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement