• Apr 13 2025

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Chithra / Apr 10th 2025, 11:48 am
image

  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும்  ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பின்னர் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு   உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும்  ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.அதன்படி, நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பின்னர் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது

Advertisement

Advertisement

Advertisement