• Jan 25 2025

உலகக் கிண்ண கிரிக்கெட்...! இலங்கை-நேபாளம் போட்டி கைவிடப்பட்டது

Sharmi / Jun 12th 2024, 9:20 am
image

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது.

எனினும், தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி கைவிடப்பட்டது.

நாணய சுழற்சியை கூட போட முடியவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண கிரிக்கெட். இலங்கை-நேபாளம் போட்டி கைவிடப்பட்டது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது.எனினும், தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி கைவிடப்பட்டது.நாணய சுழற்சியை கூட போட முடியவில்லை என அறிவிக்கப்பட்டது.இதன்படி, இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement