சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்து குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் பொறுப்பேற்கப்பட்ட கொள்கலன்களில் அடங்கியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவரிகளுக்கு குறித்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான ரூ.20 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சுங்கம் வசம் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்து குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் பொறுப்பேற்கப்பட்ட கொள்கலன்களில் அடங்கியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவரிகளுக்கு குறித்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.