• Jul 27 2024

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்திய தம்புள்ள அவ்ரா ! samugammedia

Tamil nila / Aug 5th 2023, 7:57 pm
image

Advertisement

லங்கா பிரிமியர் லீக் தொடரின் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தம்புள்ள அவ்ரா அணி 10 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவ்ரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் சதீர சமரவிக்ரம 59 ஓட்டங்களை பெற்றார்.

இருப்பினும் பந்து வீச்சில்  கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி  சார்பில் மதீஸ பத்திரன 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்ற நிலையில், தோல்வியடைந்தது.

மேலும் அந்த அணி சார்பில் Nuwanidu Fernando  ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 56 ஓட்டங்களையும் பாபர் அசாம் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்திய தம்புள்ள அவ்ரா samugammedia லங்கா பிரிமியர் லீக் தொடரின் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தம்புள்ள அவ்ரா அணி 10 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவ்ரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.அணி சார்பில் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் சதீர சமரவிக்ரம 59 ஓட்டங்களை பெற்றார்.இருப்பினும் பந்து வீச்சில்  கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி  சார்பில் மதீஸ பத்திரன 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்ற நிலையில், தோல்வியடைந்தது.மேலும் அந்த அணி சார்பில் Nuwanidu Fernando  ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 56 ஓட்டங்களையும் பாபர் அசாம் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement