• Jan 19 2025

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

Chithra / Jan 13th 2025, 7:44 am
image

 

இடைநடுவே கைவிடப்பட்ட 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இவ்வறிவிப்பை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ளது. 

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, புதிய ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்  இடைநடுவே கைவிடப்பட்ட 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கமைய, புதிய ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement