• Apr 22 2025

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்

Thansita / Apr 20th 2025, 8:36 pm
image

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர்  வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,  சில காரணங்களால் தாமதமாகி இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் 

என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர்  வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,  சில காரணங்களால் தாமதமாகி இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement