• Mar 20 2025

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி வேட்புமனு தாக்கல் செய்தது!

Chithra / Mar 19th 2025, 3:18 pm
image


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது வருகின்றது.

அந்தவகையில் வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி இன்று தாக்கல் செய்தது.

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில், கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சகிதம் தமது வேட்புமனுவை இன்று மாலை கையளித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சங்குசின்னத்தில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி வேட்புமனு தாக்கல் செய்தது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது வருகின்றது.அந்தவகையில் வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி இன்று தாக்கல் செய்தது.முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில், கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சகிதம் தமது வேட்புமனுவை இன்று மாலை கையளித்திருந்தனர்.வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சங்குசின்னத்தில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement