• Aug 03 2025

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் சம்பியன்ஷிப் - கண்டி திரித்துவக் கல்லூரி மகுடம்!

shanuja / Aug 2nd 2025, 10:07 pm
image

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக்  சம்பியன்ஷிப் போட்டியில்  கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. 


கொழும்பு வெஸ்லி கல்லூரியை 23-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றது. 


இந்த இறுதிப் போட்டி பல்லேகலை திரித்துவக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த ரக்பி தொடரில் அந்த அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றுப்பெற்றுள்ளது.


கண்டி திரித்துவக் கல்லூரி 38 ஆண்டுகளுக்குப் பிறகு பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் சம்பியன்ஷிப்பை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் சம்பியன்ஷிப் - கண்டி திரித்துவக் கல்லூரி மகுடம் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக்  சம்பியன்ஷிப் போட்டியில்  கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு வெஸ்லி கல்லூரியை 23-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டி பல்லேகலை திரித்துவக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த ரக்பி தொடரில் அந்த அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றுப்பெற்றுள்ளது.கண்டி திரித்துவக் கல்லூரி 38 ஆண்டுகளுக்குப் பிறகு பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் சம்பியன்ஷிப்பை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement