• Aug 03 2025

இலங்கையில் ஹிருத்திக் ரோஷன்! குஷியில் ரசிகர்கள்

Chithra / Aug 2nd 2025, 7:34 pm
image


இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

சிட்டி ஒப் ட்ரீம்ஸ் நட்சத்திர விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்நிகழ்வுக்கு பொலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் வருகை தரவிருந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்துக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனால் அவருக்குப் பதிலாக பொலிவுட் நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஹிருத்திக் ரோஷன் குஷியில் ரசிகர்கள் இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.சிட்டி ஒப் ட்ரீம்ஸ் நட்சத்திர விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னதாக இந்நிகழ்வுக்கு பொலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் வருகை தரவிருந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்துக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டிருந்தது.இதனால் அவருக்குப் பதிலாக பொலிவுட் நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement