• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jun 14th 2023, 12:06 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினமும் (14) வீழ்ச்சி அடைந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் (13) ஒப்பிடுகையில்,

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 291.96 ரூபாவிலிருந்து 303.63 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 309.23 ரூபாவிலிருந்து 321.60 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.94 ரூபாவிலிருந்து 299.66 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 320ரூபாவாக உயர்ந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினமும் (14) வீழ்ச்சி அடைந்துள்ளது.நேற்றைய தினத்துடன் (13) ஒப்பிடுகையில்,மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 291.96 ரூபாவிலிருந்து 303.63 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 309.23 ரூபாவிலிருந்து 321.60 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.94 ரூபாவிலிருந்து 299.66 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 320ரூபாவாக உயர்ந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement