• May 19 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 24th 2023, 10:42 am
image

Advertisement

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) 317.26 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318.72 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.87

கொமர்ஷல் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) 318.19 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 320.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.50 ரூபாவிலிருந்து, 332 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) 319 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து, 335 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.மக்கள் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) 317.26 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318.72 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.87கொமர்ஷல் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) 318.19 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 320.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.50 ரூபாவிலிருந்து, 332 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) 319 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து, 335 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement